Do you Want to be Accepted by God?

Sis. Evangeline Paul Dhinakaran

Dear Friend, God’s promise for today is from Ezekiel 20:41, “I will accept you as fragrant incense when I bring you out from the nations and gather you from the countries where you have been scattered, and I will be proved holy through you in the sight of the nations.” Don’t we all love the sweet aroma? Similarly, God delights in the sweet incense of our pure and obedient hearts. God loves us as a rose, and we are accepted only through the sweet-smelling sacrifice of Jesus. The Jesus in us gives that sweet smell to God, teaching us how much more we need to carry the presence of God. We are accepted only through Jesus Christ, so we must offer ourselves as a living sacrifice, holy and pleasing to God.

In the Old Testament, numerous sacrifices were made, such as burnt offerings, grain offerings, peace offerings, sin offerings, trespass offerings, and many more. However, none of these were capable of cleansing them from their sins because only the blood of Christ holds the power to clean us from all our sins. So let us offer ourselves as a living sacrifice to God. We struggle with our sinful nature and the schemes of the devil as we live in this wicked world, where we are easily tempted. Therefore, we need to submit ourselves to God, who will protect us.

James 4:7 says, “Therefore submit to God. Resist the devil and he will flee from you.” How can we submit ourselves to God? By delighting in the word of God and by fearing God. Isaiah 11:3 says, “His delight is in the fear of the Lord, And He shall not judge by the sight of His eyes, Nor decide by the hearing of His ears.” The fear of the Lord in us will be like a perfume for God to smell. A young girl named Evangeline was going to meet a politician. There was a huge crowd also wanting to meet the politician, but this young girl held a placard in her hand that stated, ‘Praying for You.’ The politician was so touched that he called the young girl to come to him. The young girl said that she couldn’t come because of the huge crowd, so the politician went straight to the girl and held her hand. He then thanked her for praying for him. She was even invited among all the VIPs and personally met him and prayed for him. To this day, she keeps recounting this incident. She was so happy that she was accepted by this great politician.

In the same way, the Lord accepts you. You are accepted by Him, the great God. When you obey God, you are accepted by Him, and all that God has will be yours. You will be among the great people of God. What a joy it is to be accepted by God! May you be a pleasing aroma to God.

Prayer:

Dear Heavenly Father, Thank You for Your promise to accept me as a sweet aroma. I am grateful for the sacrifice of Jesus that makes me pleasing in Your sight. Help me to offer myself as a living sacrifice, holy and acceptable to You. Guide me to delight in Your word and to live in the fear of the Lord, knowing that this brings joy to Your heart. Protect me from the schemes of the devil and strengthen me to resist temptation. I submit myself to You, trusting in Your protection and grace. May my life be a pleasing fragrance to You, reflecting the presence of Jesus within me. Thank You for accepting me, Lord. Help me to carry this assurance and live as one of Your people, bringing glory to Your name. In Jesus’ name, I pray. Amen.

தேவன் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டுமா?

Sis. Evangeline Paul Dhinakaran

அன்பானவர்களே, "நான் உங்களை ஜனங்களிலிருந்து புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறுண்டிருக்கிற தேசங்களிலிருந்து உங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது, சுகந்த வாசனையினிமித்தம் நான் உங்கள்பேரில் பிரியமாயிருப்பேன்; அப்பொழுது புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உங்களால் பரிசுத்தம்பண்ணப்படுவேன்" (எசேக்கியேல் 20:41) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாயிருக்கிறது. இனிய நறுமணத்தை நாம் அனைவரும் விரும்புவோமல்லவா? அவ்வாறே, சுத்தமும் கீழ்ப்படிதலும் கொண்ட நம் இருதயங்களின்  சுகந்த வாசனையின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். ரோஜா பூவைப்போல் தேவன் நம்மை நேசிக்கிறார்; இயேசுவின் சுகந்தவாசனையான பலியின் மூலமே நாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம். நமக்குள் இருக்கும் இயேசு, தேவனுக்கேற்ற நறுமணத்தை அளிக்கிறார்; நாம் எவ்வளவு அதிகமாக தேவ பிரசன்னத்தை சுமந்துசெல்லவேண்டும் என்று அவர் கற்பிக்கிறார். இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே நாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம். ஆகவே, நாம் நம்மை பரிசுத்தமாக, தேவனுக்கு உகந்தவர்களாக, ஜீவபலியாக அளிக்கவேண்டும்.

பழைய ஏற்பாட்டில் தகனபலி, போஜனபலி, சமாதான பலி, பாவநிவாரண பலி, குற்றநிவாரண பலி உள்ளிட்ட பல்வேறு பலிகள் செலுத்தப்பட்டன. ஆனாலும் இவை எதுவும் ஜனங்களை பாவம் நீங்க சுத்திகரிக்கவில்லை. ஏனெனில், கிறிஸ்துவின் இரத்தத்திற்கு மாத்திரமே நம் அனைவருடைய பாவங்களையும் சுத்திகரிக்கும் வல்லமை உண்டு. ஆகவே, நாம் நம்மை தேவனுக்கேற்ற ஜீவபலியாக அர்ப்பணிப்போம். இந்த பொல்லாத உலகத்தில் வாழ்கிற நாம் எளிதாக சோதிக்கப்படக்கூடிய நிலையில், பிசாசின் தந்திரங்களோடும் நம்முடைய பாவ சுபாவத்தோடும் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆகவே, நம்மை பாதுகாக்கக்கூடிய தேவனிடம் நம்மை நாமே ஒப்படைக்கவேண்டும்.

"தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" (யாக்கோபு 4:7) என்று வேதம் கூறுகிறது. நம்மை எவ்வாறு தேவனுக்கு சமர்ப்பிக்கவேண்டும்? தேவனுடைய வசனத்தின்மேல் பிரியமாயிருந்து அவருக்குப் பயப்பட்டால் நம்மையே அவருக்கு சமர்ப்பிக்கலாம். "கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்" (ஏசாயா 11:3) என்று வேதம் கூறுகிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் நமக்குள் தேவன் முகரக்கூடிய நற்கந்தமாக இருக்கிறது. இவாஞ்சலின் என்னும் இளம்பெண் ஓர் அரசியல்வாதியை சந்திக்கும்படியாக சென்றாள். அவரை சந்திக்க பெருங்கூட்டமான ஜனங்கள் நின்றிருந்தார்கள். ஆனால், இந்த இளம்பெண் கையில் 'உங்களுக்காக ஜெபிக்கிறேன்' என்று எழுதப்பட்ட அட்டையை வைத்திருந்தாள். அந்த அரசியல்வாதி அதைப் பார்த்து மனதில் தொடப்பட்டார்; தன்னை சந்திக்க வரும்படி அவளை அழைத்தார். கூட்டத்தை கடந்து அவரிடம் வர இயலவில்லை என்று அவள் கூறினாள். அப்போது அவரே  வந்து அவளது கையைப் பிடித்துக்கொண்டார். தமக்காக ஜெபிப்பதற்காக அவளுக்கு நன்றி தெரிவித்தார். எல்லா முக்கிய பிரமுகர்கள் மத்தியிலும், தன்னை வந்து சந்தித்து ஜெபிக்கும்படி அவளை அழைத்தார். இன்றைக்கும் அந்தப் பெண் அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, அவ்வளவு பெரிய அரசியல்வாதி தன்னை ஏற்றுக்கொண்டதை குறித்து மகிழ்ச்சியாய் இருக்கிறாள்.

அவ்வாறே ஆண்டவர் உங்களை ஏற்றுக்கொள்கிறார். மகா தேவனான அவரால் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படியும்போது, அவர் உங்களை ஏற்றுக்கொள்வார். தேவனிடம் இருக்கும் எல்லாமும் உங்களுடையதாகும். சிறந்த தேவ ஜனங்கள் மத்தியில் நீங்கள் இருப்பீர்கள். தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது எத்தனை சந்தோஷம்! நீங்கள் தேவனுக்கு சுகந்த வாசனையாக விளங்குவீர்களாக!

ஜெபம்:

அன்பின் பரம தகப்பனே, என்னை சுகந்த வாசனையாய் ஏற்றுக்கொள்வதாக வாக்குப்பண்ணுகிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை உம்முடைய பார்வைக்கு பிரியமானவனா(ளா)கச் செய்த இயேசுவின் தியாகத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை பரிசுத்தமும் உமக்கு உகந்ததுமான ஜீவபலியாக அர்ப்பணிக்க உதவி செய்யும். உம்முடைய வசனத்தின்மேல் பிரியமாயிருக்கவும், கர்த்தருக்குப் பயப்படுதல் உம்முடைய இருதயத்திற்குப் பிரியமாயிருக்கும் என்று அறிந்து அப்படி வாழவும் என்னை வழிநடத்தும். பிசாசின் தந்திரங்களிலிருந்து என்னை பாதுகாத்துக் கொள்ளும். சோதனையை எதிர்த்து நிற்க என்னை பெலப்படுத்தும். உம்முடைய பாதுகாப்பையும் கிருபையையும் நம்பி என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கை, எனக்குள் இருக்கும் இயேசுவின் பிரசன்னத்தை வெளிப்படுத்துவதாகவும், உமக்கு பிரியமான நற்கந்தமாகவும் இருப்பதாக. ஆண்டவரே, என்னை ஏற்றுக்கொள்வதற்காக உமக்கு நன்றி. இந்த நிச்சயத்துடன், உம்முடைய ஜனங்களுள் ஒருவனாக / ஒருத்தியாக, உம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டுவரும்வண்ணம் வாழ உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

మీరు దేవునిచేత అంగీకరించబడాలనుకుంటున్నారా?

Sis. Evangeline Paul Dhinakaran

నా ప్రియమైన స్నేహితులారా, నేటి వాగ్దానముగా బైబిల్ నుండి యెహెజ్కేలు 20:41 వ వచనము తీసుకొనబడినది. ఆ వచనము, " పరిమళ ధూపముగా మిమ్మును అంగీకరించెదను...'' అని దేవుడు సెలవిచ్చిన ప్రకారం మనందరికి కూడ మధురమైన పరిమళ సువాసనను అఘ్రాణించడము ఎంతగా యిష్టముగా ఉంటుందో కదా! మన పవిత్రమైన విధేయతగల హృదయము నుండి దేవుడు మధురమైన పరిమళ సువాసనను అఘ్రాణించువాడై యున్నాడు. దేవుడు ఒక గులాభీ వలె మనలను ఆయన ప్రేమించువానిగా ఉన్నాడు. యేసు యొక్క మధురమైన పరిమళ సువాసన త్యాగము ద్వారానే మీరు ఈ రీతిగానే అంగీకరించబడియున్నారు. మనలో ఉన్న యేసు దేవునికి మధురమైన పరిమళ సువాసనను ఇచ్చుచున్నాడు. మనము దేవుని యొక్క సాన్నిధ్యమును మరి ఎంతగా మోయవలసియున్నది కదా! యేసుక్రీస్తు ద్వారానే మీరు అంగీకరించబడియున్నారు. కనుకనే, ఆయన యెదుట పరిశుద్ధమును దేవునికి అనుకూలమునైన సజీవ యాగముగా మన శరీరములను ఆయనకు పరిమళ సువాసనగాను సమర్పించుకోవాలి.

పాతనిబంధన కాలములో వారు దేవునికి ఎన్నో బలియర్పణములు అర్పించుచూ ఉండేవారు. అవి దహన బలియర్పణ, నైవేద్యము, సమాధానార్థా బలి, పాపాపరిహారార్థబలి, అపరాధ పరిహారార్థబలి మొదలైన బలులను వారు సమర్పిస్తూ ఉండేవారు. అయితే, అవి ఏవియు కూడ తమ పాపముల నుండి వారిని శుద్ధీకరించేవి కావు. కేవలం యేసుక్రీస్తు రక్తము మాత్రమే సమస్త పాపముల నుండి మనలను కడిగి శుద్ధీకరించగలదు. కనుకనే మనము మన దేహమును దేవునికి సజీవయాగముగా అర్పించుకుందాము. ఎలాగైనను మన పాప స్వభావము ద్వారాను, అపవాది కుయుక్తి ద్వారాను మనము బాధించబడుతుంటాము. మనము ఈ యొక్క దుష్ట లోకములో జీవించుచుండగా, మనము సులభంగా అపవాది చేత శోధించబడుతుంటాము. అందుకోసమై మనలను మనము దేవునికి సజీవయాగముగా సమర్పించుకోవలసి యున్నది. దేవుడు మనలను భద్రపరచబడుట కొరకే మనము ఆయనకు సమర్పించుకోవాలి.

బైబిల్‌లో చూచినట్లయితే, యాకోబు 4:7లో ఏమని చెబుతుందనగా, " కాబట్టి దేవునికి లోబడి యుండుడి, అపవాదిని ఎదిరించుడి, అప్పుడు వాడు మీ యొద్ద నుండి పారిపోవును'' ప్రకారము మనము ఏలాగున లోబడి ఉండాలి? మనము దేవుని వాక్యమునందు ఆనందించుట ద్వారానే, దేవునికి భయపడుట ద్వారా మనము దేవునికి లోబడి ఉండగలము. బైబిల్ నుండి యెషయా 11:3లో చూచినట్లయితే, "యెహోవా భయము అతనికి ఇంపైన సువాసనగా ఉండును'' అన్న వచనం ప్రకారం మనలో ఉండి యున్న దేవుని యందలి భయభక్తులు అఘ్రాణించడానికి, ఇంపైన పరిమళ సువాసనగా ఉంటుంది. ఉదాహరణకు, ఒక యౌవనస్థురాలు, పేరు ఇవాంజెలిన్, ఒక రాజకీయ నాయకుని కలుసుకోవడానికి ఆలాగున వెళ్లుచున్నదని అనుకొనండి, ఆ యొక్క రాజకీయ నాయకుని వ్యక్తిగతంగా కలుసుకోవడానికి ఇవాంజెలిన్ వలె అనేకమంది కూడ అక్కడ ఉండియున్నారు. అయితే, ఈ యొక్క సహోదరి చేతిలో ఒక ప్రకటనాపత్రము (ప్లకార్డులు)పట్టుకొనియున్నది. దాని మీద, ' నేను మీ కొరకు ప్రార్థించుచున్నాను ' అని వ్రాయబడియున్నది. అయితే, ఈ రాజకీయ నాయకుడు దానిని చూడగానే ఎంతగానో ఆకర్షించబడ్డాడు. అతడు కేవలం తన వ్రేలు చాపి, ఆమెను చూపించి, తన యొద్దకు రమ్మని తెలియజేశాడు. అతడు ఇవాంజెలిన్ వైపు తన వ్రేలును చూపించి, తన యొద్దకు రావలెనని ఆమెను పిలిచాడు. అయితే, ఈమె నా చుట్టు ఎంతో మంది ఉన్నారు, నేను నీ యొద్దకు రాలేను అన్నట్టుగా ఉన్నప్పుడు, ఈ రాజకీయ నాయకులు నేరుగా ఆమె యొద్దకు వెళ్లి, ఆమె చేతిని పట్టుకున్నాడు. 'నీవు చేయుచున్న ప్రార్థనల నిమిత్తము నీకు ఎంతో ధన్యవాదాలు' అని ఆమెకు కృతజ్ఞతలు తెలియజేశాడు. అక్కడున్న అత్యంత ప్రముఖ వ్యక్తులలో ఈమె కూడ ఒక వ్యక్తిగా ఆహ్వానించబడినది. అప్పుడు ఆమె అతనిని వ్యక్తిగతంగా కలుసుకొని, ఆ రీతిగా అతనికి ప్రార్థన చేయగలిగినది. ఈనాటి కూడ పదే పదే అదే సంఘటనను ఆమె పునరావృతం చేయుచుండెను. ఈ గొప్ప రాజకీయ నాయకుని ద్వారా ఆమె అంగీకరించబడి యున్నందుకు ఎంతగానో ఆమె ఆనందించినది.

అదేవిధంగా, నా ప్రియులారా, ప్రభువు కూడ మిమ్మును అంగీకరించుచున్నాడు. ఆ గొప్ప దేవుడైన, ఆయన మిమ్మును చూచి, ' నా ద్వారా మీరు అంగీకరింపబడియున్నారు' అని అంటున్నాడు. యెషయా 11:4లో బైబిలేమని చెబుతుందంటే, " కంటి చూపునుబట్టి అతడు తీర్పుతీర్చడు తాను వినుదానినిబట్టి విమర్శచేయడు నీతినిబట్టి బీదలకు తీర్పుతీర్చును భూనివాసులలో దీనులైనవారికి యథార్థముగా విమర్శ చేయును తన వాగ్దండము చేత లోకమును కొట్టును తన పెదవుల ఊపిరిచేత దుష్టులను చంపును, అతని నడుమునకు నీతియు అతని తుంట్లకు సత్యమును నడికట్టుగా ఉండును.'' అవును, మీరు దేవునికి విధేయులై ఉండి ఉన్నప్పుడు, మీరు ఆయన ద్వారా అంగీకరించబడతారు. దేవునికి చెందియున్నవన్నియు మీకు చెందినవిగా ఉంటాయి. మీరు దేవుని ప్రజల మధ్య ఏకమై ఉంటారు. దేవుని గొప్ప ప్రజల మధ్యలో మీరును ఒకరై ఉంటారు. దేవుని ద్వారా అంగీకరించబడుట అనునది ఎంత గొప్ప సంతోషమో కదా! ఆ రీతిగా మీరు ఇంపైన పరిమళ సువాసనగా దేవుని కొరకు జీవించుదురు గాక. కాబట్టి, నేటి వాగ్దానము ద్వారా దేవుడు మిమ్మును దీవించును గాక.

ప్రార్థన:.
ప్రేమగల మా పరలోకమందున్న తండ్రీ, నేటి వాగ్దానము ద్వారా నీవు మాతో మాట్లాడినందుకై నీకు వందనాలు. తండ్రీ, నీవు మమ్మును అంగీకరించియున్నందుకై నీకు వందనాలు. ప్రభువా, మమ్మును మధురమైన సువాసనగా అంగీకరించుము. దేవా, మేము నీ దృష్టిలో మమ్మును సంతోషపెట్టిన యేసు త్యాగానికి మేము కృతజ్ఞులమై యున్నాము. ప్రభువా, నీ యెదుట పరిశుద్ధమును నీకు అనుకూలమునైన సజీవ యాగముగా మా శరీరములను నీకు పరిమళ సువాసనగాను సమర్పించుకొనుటకు మాకు సహాయం చేయుము. దేవా, ఇది నీ హృదయానికి ఆనందాన్ని కలిగిస్తుందని తెలుసుకుని, నీ వాక్యంలో ఆనందించేలా మరియు నీ యందు భయభక్తులతో జీవించునట్లుగా మమ్మును నడిపించుము. అపవాది యొక్క కుయుక్తి నుండి మమ్మును రక్షించి మరియు మా శోధనల నుండి మేము విడిపించడానికి మమ్మును బలపరచుము. ప్రభువా, నీ కాపుదల, రక్షణ మరియు కృప మీద నమ్మకంతో మమ్మును మేము నీకు సమర్పించుకొనుచున్నాము. దేవా, మా జీవితం నీకు పరిమళ సువాసనగా, మాలో ఉన్న యేసు సన్నిధిని ప్రతిబింబించునట్లు చేయుము. ప్రభువా, ఈ వాగ్దానమును మేము కొనసాగించునట్లుగాను, నీ నామానికి మహిమను తీసుకొని వచ్చునట్లుగా నీ బిడ్డలలో మేము ఒకరముగా జీవించుటనట్లుగా కృపను చూపించుమని యేసుక్రీస్తు నామమున ప్రార్థించుచున్నాము తండ్రీ, ఆమేన్.

क्या आप परमेश्वर द्वारा स्वीकृत होना चाहते हैं?

Sis. Evangeline Paul Dhinakaran

प्रिय मित्र, आज के लिए परमेश्वर की प्रतिज्ञा यहेजकेल 20:41 से है, ‘‘जब मैं तुम्हें देश देश के लोगों में से अलग करूं और उन देशों से जिन में तुम तितर-बितर हुए हो, इकट्ठा करूं, तब तुम को सुखदायक सुगन्ध जान कर ग्रहण करूंगा, और अन्य जातियों के साम्हने तुम्हारे द्वारा पवित्र ठहराया जाऊंगा।’’ क्या हम सभी को मीठी सुगंध पसंद नहीं है? इसी तरह, परमेश्वर हमारे शुद्ध और आज्ञाकारी हृदयों की मीठी धूप से प्रसन्न होता है। परमेश्वर हमें गुलाब की तरह प्यार करते हैं, और हम केवल यीशु के मधुर-सुगंधित बलिदान के माध्यम से स्वीकार किए जाते हैं। हमारे अंदर का यीशु परमेश्वर को वह मधुर सुगंध देता है, हमें सिखाता है कि हमें परमेश्वर की उपस्थिति को ले जाने के लिए और कितना कुछ करने की आवश्यकता है। हम केवल यीशु मसीह के माध्यम से स्वीकार किए जाते हैं, इसलिए हमें खुद को एक जीवित बलिदान के रूप में पेश करना चाहिए, जो पवित्र और परमेश्वर को प्रसन्न करे। 

पुराने नियम में, कई बलिदान किए गए थे, जैसे कि होमबलि, अन्नबलि, शांतिबलि, पापबलि, अपराधबलि, और कई अन्य। हालाँकि, इनमें से कोई भी उन्हें उनके पापों से शुद्ध करने में सक्षम नहीं था क्योंकि केवल मसीह का खून ही हमें हमारे सभी पापों से शुद्ध करने की शक्ति रखता है। इसलिए आइए हम खुद को परमेश्वर के लिए एक जीवित बलिदान के रूप में पेश करें। हम अपने पापी स्वभाव और शैतान की योजनाओं से संघर्ष करते हैं क्योंकि हम इस दुष्ट दुनिया में रहते हैं, जहाँ हम आसानी से लुभाए जाते हैं। इसलिए, हमें खुद को परमेश्‍वर के अधीन करने की आवश्यकता है, जो हमारी रक्षा करेंगे। याकूब 4:7 कहता है, इसलिए परमेश्वर के अधीन हो जाओ। शैतान का विरोध करो और वह तुम्हारे पास से भाग जाएगा। हम खुद को परमेश्वर के अधीन कैसे कर सकते हैं? परमेश्वर के वचन में आनन्दित होकर और परमेश्वर का भय मानकर यशायाह 11:3 कहता है, वह यहोवा के भय से प्रसन्न होता है, और वह अपनी आँखों से न्याय न करेगा, और न अपने कानों से निर्णय करेगा। हमारे अंदर परमेश्वर का भय परमेश्वर के लिए सुगंध की तरह होगा। इवेंजेलिन नाम की एक युवा लड़की एक राजनीतिज्ञ से मिलने जा रही थी। राजनीतिज्ञ से मिलने के लिए एक बहुत बड़ी भीड़ भी थी, लेकिन इस युवा लड़की ने अपने हाथ में एक तख्ती पकड़ी हुई थी, जिस पर लिखा था, ‘आपके लिए प्रार्थना कर रही हूँ।’ राजनीतिज्ञ इतना भावुक हो गया कि उसने युवा लड़की को अपने पास बुलाया। युवा लड़की ने कहा कि वह बहुत बड़ी भीड़ के कारण नहीं आ सकती, इसलिए राजनीतिज्ञ सीधे लड़की के पास गया और उसका हाथ थाम लिया। फिर उसने उसके लिए प्रार्थना करने के लिए उसका धन्यवाद किया। उसे सभी वीआईपी के बीच भी आमंत्रित किया गया और उसने व्यक्तिगत रूप से उससे मुलाकात की और उसके लिए प्रार्थना की। आज तक, वह इस घटना को याद करती रहती है। वह बहुत खुश थी कि उसे इस महान राजनीतिज्ञ ने स्वीकार किया। 

उसी तरह, प्रभु आपको स्वीकार करता है। आप उसके द्वारा, महान परमेश्वर द्वारा स्वीकार किए जाते हैं। जब आप परमेश्वर की आज्ञा का पालन करते हैं, तो आप उसके द्वारा स्वीकार किए जाते हैं, और परमेश्वर के पास जो कुछ भी है वह आपका होगा। आप परमेश्वर के महान लोगों में से होंगे। परमेश्वर द्वारा स्वीकार किए जाने से कितनी खुशी होती है! आप परमेश्वर के लिए एक सुखद सुगंध बनें।

प्रार्थना:
प्रिय स्वर्गीय पिता, मुझे एक मीठी सुगंध के रूप में स्वीकार करने के आपकी प्रतिज्ञा के लिए धन्यवाद। मैं यीशु के बलिदान के लिए आभारी हूँ जो मुझे आपकी दृष्टि में सुखद बनाता है। मुझे अपने आप को पवित्र और स्वीकार्य एक जीवित बलिदान के रूप में पेश करने में मदद करें। मुझे अपने वचन में आनंदित होने और प्रभु के भय में जीने के लिए मार्गदर्शन करें, यह जानते हुए कि यह आपके दिल को खुशी देता है। मुझे शैतान की चालों से बचाएँ और प्रलोभन का विरोध करने के लिए मुझे मजबूत करें। मैं आपकी सुरक्षा और अनुग्रह पर भरोसा करते हुए, खुद को आपके अधीन करती हूँ। मेरा जीवन आपके लिए एक सुखद सुगंध हो, जो मेरे भीतर यीशु की उपस्थिति को दर्शाता हो। मुझे स्वीकार करने के लिए धन्यवाद, प्रभु। मुझे इस आश्वासन को ले जाने और आपके लोगों में से एक के रूप में जीने में मदद करें, जिससे आपके नाम की महिमा हो। यीशु के नाम पर, मैं प्रार्थना करती हूँ। आमीन।

നിങ്ങൾ ദൈവത്താൽ അംഗീകരിക്കപ്പെടാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ?

Sis. Evangeline Paul Dhinakaran

പ്രിയ സുഹൃത്തേ, ദൈവത്തിൻ്റെ ഇന്നത്തെ വാഗ്ദത്തം യെഹെസ്‌കേൽ 20:41-ൽ നിന്നാണ്.  “ഞാൻ നിങ്ങളെ ജാതികളുടെ ഇടയിൽനിന്നു പുറപ്പെടുവിച്ചു, നിങ്ങൾ ചിതറിപ്പോയിരിക്കുന്ന രാജ്യങ്ങളിൽ നിന്നു ശേഖരിക്കുമ്പോൾ ഞാൻ നിങ്ങളെ സൌരഭ്യവാസനയായി സ്വീകരിക്കും; അങ്ങനെ ഞാൻ ജാതികൾ കാൺകെ നിങ്ങളിൽ വിശുദ്ധീകരിക്കപ്പെടും.” നാമെല്ലാവരും സൌരഭ്യവാസനയെ ഇഷ്ടപ്പെടുന്നില്ലേ? അതുപോലെ, നമ്മുടെ ശുദ്ധവും അനുസരണമുള്ളതുമായ ഹൃദയത്തിൻ്റെ സൌരഭ്യവാസനയിൽ ദൈവം ആനന്ദിക്കുന്നു. ദൈവം നമ്മെ ഒരു റോസാപ്പൂവിനെപ്പോലെ സ്നേഹിക്കുന്നു, യേശുവിൻ്റെ ത്യാഗത്തിന്റെ സൌരഭ്യവാസനയിലൂടെ മാത്രമാണ് നാം സ്വീകരിക്കപ്പെടുന്നത്. നമ്മുടെ ഉള്ളിലെ യേശു ആ സുഗന്ധം ദൈവത്തിന് നൽകുന്നു, ദൈവസാന്നിദ്ധ്യം നാം എത്രയധികം വഹിക്കണമെന്ന് നമ്മെ പഠിപ്പിക്കുന്നു. യേശുക്രിസ്തുവിലൂടെ മാത്രമേ നാം സ്വീകരിക്കപ്പെട്ടിട്ടുള്ളൂ, അതിനാൽ നാം നമ്മെത്തന്നെ ജീവനുള്ളതും വിശുദ്ധവും ദൈവത്തിനു പ്രസാദകരവുമായ ഒരു യാഗമായി അർപ്പിക്കണം.

പഴയനിയമത്തിൽ, ഹോമയാഗങ്ങൾ, ഭോജനയാഗങ്ങൾ, സമാധാനയാഗങ്ങൾ, പാപയാഗങ്ങൾ, അകൃത്യയാഗങ്ങൾ തുടങ്ങി നിരവധി യാഗങ്ങൾ അർപ്പിക്കപ്പെട്ടിട്ടുണ്ട്. എന്നിരുന്നാലും, ഇവയ്‌ക്കൊന്നും അവരുടെ പാപങ്ങളിൽ നിന്ന് അവരെ ശുദ്ധീകരിക്കാൻ കഴിഞ്ഞില്ല, കാരണം നമ്മുടെ എല്ലാ പാപങ്ങളിൽ നിന്നും നമ്മെ ശുദ്ധീകരിക്കാനുള്ള ശക്തി ക്രിസ്തുവിൻ്റെ രക്തത്തിന് മാത്രമേ ഉള്ളൂ. അതുകൊണ്ട് നമുക്ക് നമ്മെത്തന്നെ ജീവനുള്ള ബലിയായി ദൈവത്തിന് സമർപ്പിക്കാം. നാം എളുപ്പത്തിൽ പ്രലോഭിപ്പിക്കപ്പെടുന്ന ഈ ദുഷ്ടലോകത്തിൽ ജീവിക്കുമ്പോൾ നാം നമ്മുടെ പാപസ്വഭാവത്തോടും പിശാചിൻ്റെ തന്ത്രങ്ങളോടും പോരാടുന്നു. അതിനാൽ, നമ്മെ സംരക്ഷിക്കുന്ന ദൈവത്തിന് നാം സ്വയം സമർപ്പിക്കേണ്ടതുണ്ട്.

യാക്കോബ് 4:7 പറയുന്നു, “ആകയാൽ നിങ്ങൾ ദൈവത്തിന്നു കീഴടങ്ങുവിൻ; പിശാചിനോടു എതിർത്തുനില്പിൻ; എന്നാൽ അവൻ നിങ്ങളെ വിട്ടു ഓടിപ്പോകും." നമുക്ക് എങ്ങനെ നമ്മെ ദൈവത്തിനു സമർപ്പിക്കാം? ദൈവവചനത്തിൽ ആനന്ദിച്ചും ദൈവഭയത്താലും തന്നെ. യെശയ്യാവ് 11:3 - ൽ പറയുന്നു, “അവന്റെ പ്രമോദം യഹോവാഭക്തിയിൽ ആയിരിക്കും; അവൻ കണ്ണുകൊണ്ടു കാണുന്നതുപോലെ ന്യായപാലനം ചെയ്കയില്ല; ചെവികൊണ്ടു കേൾക്കുന്നതുപോലെ വിധിക്കയുമില്ല." നമ്മിലുള്ള കർത്താവിനോടുള്ള ഭയം ദൈവത്തിന് മണക്കാനുള്ള ഒരു സുഗന്ധദ്രവ്യം പോലെയായിരിക്കും. ഇവാഞ്ചലിൻ എന്ന പെൺകുട്ടി ഒരു രാഷ്ട്രീയക്കാരനെ കാണാൻ പോവുകയായിരുന്നു. രാഷ്ട്രീയക്കാരനെ കാണാൻ ഒരു വലിയ ജനക്കൂട്ടവും ഉണ്ടായിരുന്നു, എന്നാൽ ഈ പെൺകുട്ടി കൈയിൽ 'നിങ്ങൾക്കുവേണ്ടി പ്രാർത്ഥിക്കുന്നു' എന്നെഴുതിയ പ്ലക്കാർഡ് പിടിച്ചു. വളരെയധികം സ്പർശിക്കപ്പെട്ട രാഷ്ട്രീയക്കാരൻ, ആ പെൺകുട്ടിയെ തൻ്റെ അടുക്കൽ വരാൻ പറഞ്ഞ് വിളിച്ചു. ആൾക്കൂട്ടം കാരണം തനിക്ക് വരാൻ കഴിയില്ലെന്ന് പെൺകുട്ടി പറഞ്ഞു, അതിനാൽ രാഷ്ട്രീയക്കാരൻ നേരെ പെൺകുട്ടിയുടെ അടുത്തേക്ക് പോയി അവളുടെ കൈയിൽ പിടിച്ചു, തുടർന്ന് തനിക്ക് വേണ്ടി പ്രാർത്ഥിച്ചതിന് നന്ദി എന്നു പറഞ്ഞു. എല്ലാ വിഐപികൾക്കിടയിലും അവളെ ക്ഷണിക്കുകയും അദ്ദേഹത്തെ വ്യക്തിപരമായി കാണുകയും അദ്ദേഹത്തിനുവേണ്ടി പ്രാർത്ഥിക്കുകയും ചെയ്തു. ഇന്നും അവൾ ഈ സംഭവം വിവരിച്ചുകൊണ്ടേയിരിക്കുന്നു. ഈ മഹാനായ രാഷ്ട്രീയക്കാരൻ അവളെ സ്വീകരിച്ചതിൽ അവൾ വളരെ സന്തോഷിച്ചു.

അതുപോലെ, കർത്താവ് നിങ്ങളെ സ്വീകരിക്കുന്നു. മഹാനായ ദൈവത്താൽ നിങ്ങൾ അംഗീകരിക്കപ്പെട്ടിരിക്കുന്നു. നിങ്ങൾ ദൈവത്തെ അനുസരിക്കുമ്പോൾ, അവൻ നിങ്ങളെ അംഗീകരിക്കുന്നു, ദൈവത്തിനുള്ളതെല്ലാം നിങ്ങളുടേതായിരിക്കും. നിങ്ങൾ ദൈവത്തിൻ്റെ മഹാന്മാരുടെ കൂട്ടത്തിലായിരിക്കും. ദൈവം സ്വീകരിക്കുന്നത് എന്തൊരു സന്തോഷമാണ്! നിങ്ങൾ ദൈവത്തിന് പ്രസാദകരമായ സൌരഭ്യവാസനയായിരിക്കട്ടെ.

PRAYER:
പ്രിയ സ്വർഗ്ഗീയപിതാവേ, എന്നെ ഒരു സൌരഭ്യവാസനയായി സ്വീകരിക്കുമെന്ന അങ്ങയുടെ വാഗ്‌ദത്തത്തിന് നന്ദി. അങ്ങയുടെ ദൃഷ്ടിയിൽ എന്നെ പ്രസാദിപ്പിക്കുന്ന യേശുവിൻ്റെ ത്യാഗത്തിന് ഞാൻ നന്ദിയുള്ളവളാണ്. വിശുദ്ധവും അങ്ങേക്കു സ്വീകാര്യവുമായ ജീവനുള്ള യാഗമായി എന്നെത്തന്നെ അർപ്പിക്കാൻ എന്നെ സഹായിക്കേണമേ. അങ്ങയുടെ വചനത്തിൽ ആനന്ദിക്കാനും കർത്താവിനോടുള്ള ഭയത്തിൽ ജീവിക്കാനും എന്നെ നയിക്കണമേ, ഇത് അങ്ങയുടെ ഹൃദയത്തിന് സന്തോഷം നൽകുന്നു. പിശാചിൻ്റെ തന്ത്രങ്ങളിൽ നിന്ന് എന്നെ സംരക്ഷിക്കുകയും പ്രലോഭനത്തെ ചെറുക്കാൻ എന്നെ ശക്തിപ്പെടുത്തുകയും ചെയ്യണമേ. അങ്ങയുടെ സംരക്ഷണത്തിലും കൃപയിലും ആശ്രയിച്ചുകൊണ്ട് ഞാൻ എന്നെത്തന്നെ അങ്ങേയ്ക്ക് സമർപ്പിക്കുന്നു. എൻ്റെ ഉള്ളിലെ യേശുവിൻ്റെ സാന്നിദ്ധ്യം പ്രതിഫലിപ്പിക്കുന്ന എൻ്റെ ജീവിതം അങ്ങേക്ക് പ്രസാദകരമായ സുഗന്ധമാകട്ടെ. കർത്താവേ, എന്നെ സ്വീകരിച്ചതിന് അങ്ങേക്ക് നന്ദി. ഈ ഉറപ്പ് വഹിക്കാനും അങ്ങയുടെ ജനത്തിൽ ഒരാളായി ജീവിക്കാനും അങ്ങയുടെ നാമത്തിന് മഹത്വം കൊണ്ടുവരാനും എന്നെ സഹായിക്കണമേ. യേശുവിന്റെ നാമത്തിൽ ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു. ആമേൻ.